Headlines

கட்டுநாயக்காவில் இறக்க முடியாமல்.. மத்தளையில் மூன்று விமானங்கள் தறை இறக்கம்




கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் தற்போது கடும் பனி மூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், இங்கு தரையிறக்கப்படவிருந்த மூன்று விமானங்களை மத்தலை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தரை இறக்கப்ப்ட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *