கட்டுநாயக்கா விமான நிலையத்தில், பெண்களுக்கு என தனி தொழுகையறை
– Ash-Sheikh TM Mufaris Rashadi – அல் ஹம்துலில்லாஹ் ஸ்ரீலங்கா கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான தொழுகை அறை ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு வேறாகவும் அமைக்கப்பட்டுள்ளதை. சந்தோசமாக தெரிவித்துக் கொள்கின்றோம் அல்ஹம்துலில்லாஹ். இந்த நற்செய்தியை நண்பர்களுக்கும் பகிரவும்.
