Headlines

மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை




மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 9ம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 10ம் திகதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண அமைச்சர் எம். ரமேஸ்வரன் இதனை அறிவித்துள்ளார். எவ்வாறெனினும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்கு பரீட்சைகள் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *