Headlines

கெஹெலியவும் விசாரணை குழுவின் முன் ஆஜரானார்!




முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல்ல, மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னிலையில் ஆஜரானார்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதியும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரங்களை பிரசுரித்தமைக்கு கட்டணம் வழங்காமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக வருகை தந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *