Headlines

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் புத்தளம் விஜயம்!

புத்தளம், திகழி பிரதேசத்திற்கு இன்று (23) விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தாஹிரின் இல்லத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டார்.

இந்தக் கூட்டத்தில் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்ககள் மற்றும் ஊர்ப்பிரமுகர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.