Headlines

சஹ்ரானின் தாக்குதல், வில்பத்து விவகாரத்தை மூலதனமாக்கி ஆட்சியை பிடித்தவர்கள் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன்? – பாராளுமன்றில் ரிஷாட் கேள்வி!!!

சஹ்ரானின் தாக்குதல் மற்றும் வில்பத்து விவகாரம் என்பவற்றை பிரசாரங்களாகப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த கோட்டாபயவின் அரசாங்கம், இனியும் காலத்தைக் கடத்திக்கொண்டிருக்காது  நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் அவற்றின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சாய்ந்தமருதுக்கு வழங்கப்பட்ட உள்ளூராட்சி சபையை இரத்துச் செய்துள்ளதாக அறிகின்றோம். அதன் உண்மைத்தன்மை தெரியாது.  அந்தப் பிரதேச மக்களுக்கு தனியான சபை வழங்கியமை, சஹ்ரானுக்கு உதவி செய்ததற்கு பகரமாக வழங்கப்பட்டதாக, ஹிருணிக்கா பிரேமச்சந்திர எம்.பி கூறிய கூற்றினையும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்…

Read More