மூகத்திற்கு பிரச்சினை ஏற்பட்ட போது எட்டியும் பார்க்காதவர்கள் , இனவாதிகளை பலப்படுத்த வீடு வீடாக வீடு வீடாக வாக்கு கேட்டு அலைகின்றார்கள் – கிண்ணியா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.
முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினைகளும் இன்னல்களும் ஏற்பட்ட போது அவர்களை எட்டியும் பார்க்காதவர்களும் நாசகார சம்பவங்கள் நடைபெற்ற குறிப்பிட்ட இடங்களுக்கு என்றுமே செல்லாதவர்களும் இன்று மொட்டுக்கட்சியின் ஏஜெண்டுகளாக அலைந்து மக்களிடம் வாக்கு கேட்பதாக அகில இலங்கை மக்கள் கங்கிரஸின் தலைவரும், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். கிண்ணியாவில் நேற்று (24) சஜித் பிரேமதாஸவை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏறுபாடு செய்ய பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, சமூகத்தைப் பற்றி இதுவரை காலமும் எந்த விதமான…
