Headlines

இஷாக் ரஹ்மான் எம்.பியினால் கதிரைகள் வழங்கி வைப்பு!




அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, அனுராதபுர மாவட்டம் பலுகஸ்வெவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஹொரிவில “விக்கசித்த சங்சதய மக்கள் அமைப்புக்கு” கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டது.

விக்கசித்த சங்சதய அமைப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இஷாக் ரஹ்மான் எம்.பி கலந்துகொண்டு உரையாற்றியதுடன், கதிரைகளையும் வழங்கி வைத்தார்.

(ன)