நாதியற்ற அரசியல் பிழைப்பு நடத்தும் பிரதி அமைச்சர் பைசல் காசிம்: முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஹியா கண்டனம்.
மிகவும் பிழையாகவும் அசிங்கமாகவும் பிரதி அமைச்சர் பைசல் காசிம் காழ்ப்புணர்வு அரசியல் செய்வது சிறுபான்மை கட்சிகளுக்கே வெட்க கேடு என்று முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஹியா தெரிவித்தார். முஸ்லீம்களின் விடிவுக்காக முஸ்லீம் சிறுபான்மை கட்சிகள் அரசியல் செய்வது வரவேற்கத்தக்கது இந்த நாட்டிலில் தனித்துவத்தோடு சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தனிக்காட்டு ராஜாவாக நடைபோட்டு வந்தாலும் மறைந்த எங்களின் மாபெரும் தலைவர் அஸ்ரப் அவர்களின் மறைவுக்கு பின் கட்சியை ஆரோக்கியமான முறையில் வழிநடத்த முடியாமல் ஆளுமை உள்ளவர்களையும் கட்சியை…
