அம்பாறை மக்களுக்கு அரசியல் அதிகாரம்!!!
அம்பாறை மாவட்டம் இலங்கையில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு மாவட்டம் அந்த மாவட்டமே இலங்கை முஸ்லிம்களின் முதுகெலும்பாக இருக்கின்றது அத்தோடு இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தலைமையை நிர்ணயம் செய்கின்ற ஒரு மக்கள் சக்தியாகவும் இருக்கின்றது பல வலுவான சக்திகளை கொண்ட அம்பாறை மாவட்டத்தில் கடந்த 08/07/2018 ம் திகதி இலங்கை மக்களும் இலங்கை அரசியல்வாதிகளும் ஆச்சரியம் அடைந்த நிகழ்வாக அமைச்சர் றிசாத் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகள் இருந்தது அப்படி என்ன ஆச்சரியம் ? இது வரை…
