Headlines

மன்னார் உதயபுர கிராமத்தின் வீதிப்புனரமைப்பு பணிகள் ஆரம்பம்..

மன்னார் பிரதேசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் பேசாலை காட்டாஸ்பத்திரி உதயபுர கிராமத்தின் வீதிப்புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன . இந்த புனரமைப்பு வேலைத்திட்டத்தில் மன்னார் பிரதேசபை உறுப்பினர் ராசிக் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதேச இணைப்பாளர் ரஹீம் மற்றும் மன்னார் பேசலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்…

Read More

சதொச நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய 45 பேருக்கு பதவியுயர்வு

சதொச நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய  முகாமைத்துவ உதவியாளர், மற்றும் அதற்கு மேற்பட்ட தரத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கும் நிகழ்வு இன்று (04) சதொச நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி முஹம்மட் பராஸ் தலைமையில் வொக்ஷ்வல் வீதியில் அமைந்துள்ள சதொச நிறுவனத் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். சுமார் 12 வருடங்களின் பின்னர் 45 பேருக்கு இவ்வாறு பதவியுயர்வுக் கடிதங்களை அமைச்சர் றிஷாட்…

Read More

லங்கா சதொச இணையவழி பரிவர்த்தனையூடாக மின்- வணிக பணிகளை ஆரம்பிக்கவுள்ளது

‘லங்கா சதொச நிறுவனம்  இணையவழி பரிவர்த்தனையூடாக மின்- வணிக பணிகளை ஆரம்பிக்கவுள்ள நிலையில்  31 பில்லியன் ரூபாவினை கடந்த வருடம் மொத்த வருமானமாக ஈட்டியுள்ளதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். 2016 உடன் ஒப்பிடுகையில் இதுவரை 15 சத வீத வளர்ச்சியுடன் இந்த  வலைப்பின்னல் மிக உயர்ந்த அளவில் வளர்ச்சியடைந்துள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நேற்று முன்தினம் கொழும்பு 2 இல் அமைந்துள்ள சதொச தலைமையகத்தில் லங்கா சதொச நிறுவனத்திற்கு www.lankasathosa.org என்ற…

Read More