மீன்பிடி உபகரணங்களுக்கான நிதியை பெற்றுத் தருமாறு பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக், பிரதிஅமைச்சரிடம் வேண்டுகோள்!
-ஊடகப்பிரிவு- கற்பிட்டி பிரதேச மீனவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கான மீன்பிடி உபகரணங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினரும், விருதோடை அமைப்பாளருமான ஆஷிக், கடற்தொழில் நீரிய வளத்துறை மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியிடம் கோரிக்கை விடுத்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தலைமையில், மக்கள் காங்கிரஸின் புத்தளம் பிரதேச சபை மற்றும் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நேற்று (18) இடம்பெற்ற…
