Headlines

 தவிசாளர் முஜாஹிர் தலைமன்னார் விகாரைக்கு நல்லெண்ண விஜயம்! 




-ஊடகப்பிரிவு-

தலைமன்னாரில் அமைந்துள்ள ஶ்ரீ வாலுகாராம விகாரைக்கு விஜயம் செய்த மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர், அங்கு விகாராதிபதியான ஜே.வளல்லாவிட விமலசிரி ஹிமி அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, எதிர்காலத்தில் இப்பிரதேசத்தினை சிறந்ததொரு பிரதேசமாக மாற்றுவதற்கு தங்களின் உதவி ஒத்தாசைகளைத் தந்துதவ வேண்டுமெனவும் விகாரதிபதியிடம் வேண்டிக்கொண்டார்.

விகாராதிபதி ஜே.வளல்லாவிட விமலசிரி ஹிமி அவர்கள்  கருத்து தெரிவிக்கையில்,  தவிசாளர் முஜாஹிரின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தன்னாலும், இப்பிரதேச மக்களாலும் முடியுமான உதவி ஒத்தாசைகளை நிச்சயம் வழங்குவோம் என்று உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *