Headlines

குறிஞ்சிப்பிட்டிய – நூர் பாலர் பாடசாலை அபிவிருத்திக்கு அமைச்சர் ரிஷாட் நிதியொதுக்கீடு!




-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி நகர அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.முஸம்மிலின்  வேண்டுகோளுக்கிணங்க, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி மற்றும் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியா ஆகியோரின் சிபாரிசில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் கல்பிட்டி, குறுஞ்சிப்பிட்டி நூர் பாலர் பாடசாலைக்கு 02 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (18) நூர் பாலர் பாடசாலைக்கு சமூகமளித்த அமைப்பாளர் முஸம்மில், பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்டதுடன், ஆசிரியர்களுடனும் கலந்துரையாடினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *