Headlines

‘யாப்புக்களை தமது வசதிக்கேற்ப திருத்தும் அரசியல் கலாசாரத்துக்கு மாற்றமாக  மக்கள் காங்கிரஸ் புதிய பாதையில் பயணிக்க திடசங்கற்பம்’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!  

-சுஐப் எம்.காசிம்- கடந்த காலத் தலைவர்கள் எந்த நோக்கத்துக்காக தமது கட்சிகளை உருவாக்கினார்களோ, அவர்களின் மறைவுக்குப் பின்னர், அந்தக் கட்சிகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர்கள் அவற்றினது யாப்புக்களையும், கொள்கைகளையும் தமக்கு வசதியாகவும், ஏற்றார் போலவும் மாற்றியமைத்து அரசியல் செய்து வருகின்றனர். அவ்வாறான நடைமுறைகளைப் போலன்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மக்கள் நலனை மையமாகக் கொண்ட புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை அறிமுகப்படுத்தி, பயணித்து வருவதாக அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.   உள்ளூராட்சித்…

Read More

‘இலங்கையின் புலமைச்சொத்து வரலாற்றில் முக்கிய மைல் கல்’ பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட்!

-சுஐப் எம்.காசிம்- புவிசார் குறியீடுகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பினை வலுப்படுத்தி சட்டவிரோத பொருளாதார ஏற்றுமதி மற்றும் அசல் இலங்கை உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு புலமைச் சொத்து சட்டத்துக்கான புதிய திருத்தம் வழிவகுக்கும் என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கையின் புவிசார் குறியீடுகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினை விரிவுபடுத்தி வலுப்படுத்துவதற்கான 2003ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க புலமைச்சொத்து சட்டத்துக்கான திருத்தம் குறித்து பாராளுமன்றத்தில் இன்று (22) இடம்பெற்ற, இரண்டாம் நிலை வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே…

Read More

சிலிம் நீல்சன் விருதினை வென்றது லங்கா சதொச!-

-ஊடகப்பிரிவு- கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் இலங்கை சதொச நிறுவனமானது இலங்கைத்தீவில் மிகவும் அதிகம் பேரால் நம்பி விரும்பப்படும் ஒரே ஒரு நிறுவனமாகும். தொடர்ச்சியாக 69 வருடங்களாக வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெற்றிருப்பதானது சதொச நிறுவனத்தின் குறிப்பிட்டுச் சொல்லதக்க மிகப் பெரிய சாதனையாகும். இச்சாதனையின் வலிமை காரணமாக, குஆஊபு பிரிவின் 2018 ஆம் ஆண்டிற்கான ளுடுஐஆ NஐநுடுளுநுN (சிலம் நீல்சன்) விருது இலங்கை சதொச நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பல சுப்பர் மார்கெட் நிறுவன சங்கிலித்தொடர்கள்…

Read More

விளையாட்டுக் கழகங்களுக்கான காரியாலயத் திறப்பு விழா!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதேச வாாியாக கால்பந்தாட்டக் கழகம், கிாிக்கட் கழகம் மற்றும் இளைஞர் கழகம் போன்றவற்றை உருவாக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக, அண்மையில் அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தில் அங்குராா்ப்பண நிகழ்வொன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கொலேஐ் ஒப் ஹெல்த் சயன்ஸ் கல்லூாியின் பணிப்பாளரும், மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தருமான டாக்டர். முனாஸிக் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தாா். பொத்துவில் பிரதேசத்தில் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தோ்தலில் பங்குபற்றி வெற்றிபெற்ற பிரதேச…

Read More