Headlines

நெடுந்தீவு மக்கள் சந்திப்பு!





-ஊடகப்பிரிவு-

திருகோணமலை மாவட்டத்தின், கிண்ணியா பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் பூவரசந்தீவு வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் ராஸிக் பரீட் தலைமையில், நெடுந்தீவு பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *