வடக்கு அகதி முஸ்லிம்களுக்கு அமைச்சர், ஹக்கீம் பூச்சாண்டி காட்டுகிறார். மாகாண சபை உறுப்பினர் ஜனூபர் காட்டம்
முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை ஆதரித்து, தமிழ் முஸ்லிம் உறவை வலுப்படுத்த நினைக்கும் சம்பந்தன் ஐயா, மாவை , சுமந்திரன் போன்ற தமிழ் தலைவர்களுக்கும் அகில இலங்கை காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குமிடையில், கனிந்து வரும் உறவாள் காழ்ப்புணர்வு கொண்டுள்ள அமைச்சர் ஹக்கீம் அரைவேக்காட்டுத்தனமான கருத்துக்களை வெளியிட்டு தனது இயலாமையை வெளிகாட்டி வருவதாக மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இன்று காலை (14.07.2017) இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, வவுனியா ஆண்டியா புளியங்குளத்தில்…
