Headlines

கல்முனை பாதை புனரமைப்புப் பணிகளை மேற்பார்வையிடல்…





அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில்,  வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின், பாராளுமன்ற விவகாரப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் வேண்டுகோளுக்கிணங்க, கல்முனை வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் கல்முனை 03, ஆட்டா பஸார், பழைய கடற்கரை வீதி காபட் பாதையாக அமைக்கப்படவுள்ளது. இந்த வீதிப் புனரமைப்பின் ஆரம்பகட்டப் பணிகளை, ஏ.ஆர்.எம்.ஜிப்ரி மற்றும் பாதை அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் திரு. பரதன் ஆகியோர் இன்று காலை (24/11/2017) சென்று பார்வையிட்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *