Headlines

அமைச்சர் றிஷாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் வீதி புனர்நிர்மானம்.





கெளரவ அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் தம்பலகாமம் சிறாஜ் நகர் பிரதேச வீதியின் புனர்நிர்மான பணிகள் தம்பலகாம பிரதேச முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஹலீமுள்ளா அவர்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளரும், முன்னாள் நகரசபை தவிசாளருமாகிய கெளரவ டாக்டர் ஹில்மி மஹ்ரூப் சட்டத்தரனி அவர்கள்,அமைச்சர் அவர்களின் வேண்டு கோளிற்கினங்க சென்று பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *