அஸ்பெஸ்டஸ் இறக்குமதி தடையின் விளைவாக செங்களி தயாரிப்பு தொழிலை மேம்படுத்த நடவடிக்கை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு
செங்களியிலான தயாரிப்புத்துறையிலும் சீனரகக் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தியிலும் இலங்கை அதீத அக்கறை காட்டி வருவதாகவும், அடுத்த ஆண்டு அஸ்பெஸ்டஸ் பொருட்களை தடைசெய்வதன் விளைவாகவே இந்தத் துறையிலான பொருளாதார நடவடிக்கைகளை வளர்த்தெடுக்க நாம் நாட்டம் காட்டிவருகின்றோம் எனவும், கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கை பீங்கான், மற்றும் கண்ணாடிரக கவுன்ஸ்லின் 14வது வருடாந்த பொதுக் கூட்டம் கொழும்பு கிங்ஸ்பெரி ஹேட்டலில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வில்…
