Headlines

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் முயற்சியில் கிண்ணியா மாஞ்சோலை பாலம் புனரமைப்பு





கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு MEH மஹரூப் வீதி புனரைபின்போது உடைந்து சேதமடைந்த மாஞ்ச்சோலை பாலம் மாணவர்கள் உட்பட பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்துவந்த நிலையில்

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் முயற்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில்கள் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்களின் உதவியுடன் நிதி பெறப்பட்டு வேலைகள் RDA தொழிநுட்ப உதவியுடன், கிண்ணியா பிரதேச செயலகதின் ஒருங்கிணைப்புடன் புனரமைக்கப்டவுள்ளது ,

RDA பொறியியலாளர் சிவமலர் இன்று மாஞ்சோலை பாலம் புனரமைப்பு பகுதிக்கு விஜயம் நிர்மாணிப்பு சம்பந்தமாக ஆலோசனை வழங்கினார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *