Headlines

நவவி எம் பி முயற்சியால் சாஹிரா தேசிய பாடசாலையில் அமைக்கப்படும் அலுவலக கட்டிட வேலைகளை பார்வையிட்டபோது





பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் முயற்சியினால் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்படவிருக்கும் மூன்று மாடி அலுவலக கட்டிடத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகின்றன..

குறித்த வேலைகளை பார்வையிடுவதற்காகவும், பாடசாலை அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவும் நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் சாஹிரா தேசிய பாடசாலைக்கு  விஜயம் செய்த போது……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *