Headlines

ஜனாதிபதியின் புதிய செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அ.இ.ம.கா தேசிய அமைப்பாளரும் பாரளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப்





ஜனாதிபதி புதிய செயலாளரராக பதவியேற்றுள்ள முன்னாள் கிழக்கு மாகாண ஆளுணருமான ஒஸ்டின் பெர்னாண்டோ அவர்களை திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்வதட்கும் , எதிர்காலத்தில் முன்னெடுககப்படவிருக்கும் திட்டங்களுக்கு ஆலோசனைகளையும் , சிபாரிசுகளையும் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

அத்துடன் கிழக்கின் ஆளுநராக சிவில் நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்தி சிறந்த சேவையை ஆற்றியமைக்கு மக்கள் சார்பாக நன்றியும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *