Headlines

கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேலைத்திட்டங்கள் மக்களுக்கு கையளிப்பு

கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேலைத்திட்டங்களை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு கடந்த 20.01.2017 ஆம் திகதி பிரதேச செயலக செயலாளர் ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கேனிநகர், வட்டவான், மாங்கேனி , பனிச்சங்கேனி , ஊரியண்கட்டு, அம்மத்தன்வெளி , பால்சேனை, புச்சாங்கேனி , கதிரவெளி, ஆகிய பிரதேச பிரிவுக்குட்பட்ட வேலைத்திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் 2016 ஆம்…

Read More

பா.உ. இஸ்ஹாக் ரஹுமானினால் கலன்பிந்துனுவெவ துனுமடலாவ பள்ளிவாசலுக்கு  ஒலிபெருக்கித் தொகுதி கையளிப்பு

அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் சொந்த நிதியிலிருந்து கலன்பிந்துனுவெவ துனுமடலாவ பள்ளிவாசலிற்கான ஒலிபெருக்கித் தொகுதியினை அண்மையில் கையளித்தார்.

Read More

ரதிதென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி திறப்பு விழா

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ரதிதென்ன பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கொங்கீரீட்டு வீதி திறப்பு விழா நிகழ்வு கடந்த 20.01.2017 ஆம் திகதி அபிவிருத்தி குழு தலைவர் புகாரிதீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 2.00 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இவ் வீதி அமைக்கப்பட்டது.

Read More

வில்பத்து விவகாரம்: பெரும்பான்மை அமைச்சர்கள் குழுவை களத்துக்கு அழைத்துச் செல்ல யோசனை

மீண்டும் இனவாத கோணத்தில் கொண்டு செல்லப்படும் வில்பத்து விவகாரம் தொடர்பில் பெரும்பான்மை அரசியல் தலைவர்களை நேரடியாக அப்பிரதேசத்துக்கு அழைத்துசெல்ல  கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் முயற்ச்சிகளை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முஸ்லீம்களின் மீள் குடியேற்றத்தை சிலர் இனவாத ரீதியில் சித்தரித்து வரும் நிலையில் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவின் அறிவிப்பு அதனை மேலும் வழுவூட்டும் வகையில் அமைந்திருந்தது. இந்த நிலையில் சிங்கள பெரும்பான்மை அமைச்சர்கள் குழுவை களத்துக்கு அழைத்து சென்று…

Read More

வில்பத்து தேசிய சரணாலயம் பூராகவும் பயணம் செய்தேன்.. ஓரங்குளமேனும் காடழிப்பு இடம்பெறவில்லை

-ஆதில் அலி சப்ரி – வில்பத்து தேசிய சரணாலயம் பூராகவும் தான் சஞ்சாரித்ததில் அங்கு ஓரங்குளமேனும் காடழிப்பு இடம்பெறவில்லை என்றும் ஊடகங்களில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லையென்றும் சமூக வலுவூட்டல் மற்றும் சமூக நல ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். நேற்றுமுன்தினம் வில்பத்து, சிலாவத்துர, மரிச்சுகட்டிய பிரதேசங்களில் மேற்கொண்டிருந்த நேரடி விஜயத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். சிங்கராஜவனம், முத்துராஜவெல போன்ற பிரதேசங்களில் இடம்பெற்றுள்ள காடழிப்புகள் தொடர்பாக கவனம்…

Read More

அமைச்சர் றிஷாதின் முயற்சியினால் அம்பாறையில் மொத்த விற்பனை நிலையம் ..

நாட்டில் மொத்த மரக்கறி விற்பனை நிலையமாக தம்புள்ளை சந்தை பிரபல்யமாக இருப்பதால் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகின்றனர் அதில் தூர இடங்களில் இருந்து வருபவர்கள் பல சிரமத்தை எதிர்நோக்குவதோடு நூகர்வோர்  அதிக விலை கொடுத்து மரக்கறிகளை கொள்வனவு செய்கின்றனர் இந்த நிலையை மாற்றி மக்களின் நலனுக்காகவும் வர்த்தகர்களின் நலனுக்காகவும் பல திட்டங்களை வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாத் பதியூதீன் அவர்கள் மேற்கொள்ள ஆலோசித்து வருகிறார். அதாவது வடக்கு தெற்கு கிழக்கு  போன்ற  மாகாணங்களில் தம்புள்ளை…

Read More

முன்பள்ளி பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு

-A.R.A.Raheem – வடமாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரின் சகோதரருமான றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மன்னார் மூர்வீதியில் இயங்கிவரும் அமெரிக்க சிலோன் மிஷன் முன்பள்ளி பாடசாலைக்கு இன்றயதினம் தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டது.அனைத்து மத மாணவர்களும் ஆரம்ப கல்வி கற்கும் பாடசாலையாகக் காணப்படும் இப் பாடசாலையானது அடிப்படை வசதிகள் ஏதும் இல்லா நிலையில் கடந்த காலங்களில் இயங்கிவந்தது. இது பற்றி றிப்கான் பதியுதீன் அவர்களின் கவனத்தின்கீழ் கொண்டுவந்ததற்கமைய இப் பாடசாலைக்கான கதிரை,மேசை,அலுமாரி…

Read More

நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவது முஸ்லிம் சமூகத்தை வெகுவாக பாதிக்கும் – அமைச்சர் றிஷாத்

திய அர­சி­ய­ல­மைப்­புக்கு முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள சில விட­யங்கள், புதிய தேர்தல் முறை மற்றும் ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரங்கள் குறைக்­கப்­ப­டு­கின்­றமை முஸ்லிம் சமூ­கத்தை வெகு­வாகப் பாதிக்­கு­மெ­னவும் இது தொடர்பில் கவனம் செலுத்தி நல்­லாட்­சிக்கு பங்­க­ளிப்பு செய்த முஸ்­லிம்­க­ளுக்கு பாதிப்­புகள் ஏற்­ப­டாத வண்ணம் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டு­மென ஜனா­தி­ப­தி­யையும் பிர­த­ம­ரையும் வேண்­டி­யுள்­ள­தாக அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்­ச­ரு­மான ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார். எதிர்­வரும் உள்­ளூ­ராட்சித் தேர்தல் புதிய தேர்தல் முறையின் கீழ் நடை­பெ­ற­வுள்­ளமை தொடர்பில்…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் தலைமையில் நுகர்வோர் அதிகாரசபை வீறுநடைபோடுகிறது. – தலைவர் ஹசித திலகரட்ன

-அமைச்சின் ஊடகப்பிரிவு – நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையானது மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்ற நாட்டின் அபிவிருத்திக்கு உந்துசக்தியாக விளங்கும் நிறுவனமாக திகழ்வதாக நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் ஹசித்த திலகரத்ன தெரிவித்தார். விசாரணை அதிகாரிகள் 62 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் 21.01.2017 நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில், நுகர்வோர் அதிகார சபையானது நுகர்வோர் பாதுகாப்பை நிர்ணயிப்பதுடன் நியாயமான சந்தைவாய்ப்பை ஏற்படுத்துவதன் ஊடாக உள்நாட்டு சந்தையை திறன்மிக்கதாக மாற்றுவதே…

Read More

உயர்தர பரீட்சை பெறுபேறு இடைநிறுத்தம்

8 முஸ்லிம் மாணவிகள் ஆணைக்குழுவில் அடிப்படை உரிமை மீறல் முறைப்பாடு பதிவு நுவ­ரெ­லியா புனித சேவியர் கல்­லூ­ரி­யி­லி­ருந்து 2016 ஆம் ஆண்டு க.பொ.த. (உ/த) பரீட்சை விஞ்­ஞானப் பிரிவில் பரீட்சை எழு­திய 8 முஸ்லிம் மாண­விகள் தமது பரீட்சைப் பெறு­பேறு வெளி­யி­டப்­ப­டாது பரீட்சைத் திணைக்­க­ளத்­தினால் இடை நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­மைக்கு எதி­ராக அடிப்­படை உரிமை மீறல் முறைப்­பாட்­டினை கடந்த வெள்­ளிக்­கி­ழமை கொழும்பு மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் பதிவு செய்­தனர். மாண­வி­க­ளது சார்பில் அவர்­க­ளது பெற்றோர் முறைப்­பாட்­டினைச் சமர்ப்­பித்­தனர். க.பொ.த….

Read More

அம்பாறை காணிப் பிரச்சினைகளில் ஆர்.ஆர்.ரி. தலையீடு

-ஐ.ஏ.ஸிறாஜ் – அம்­பாறை மாவட்­டத்தில் காணி­களை இழந்­த­வர்­களின் சிவில் சமூக அமைப்­பான காணி உரி­மைக்­கான அம்­பாறை மாவட்ட செய­ல­ணி­யா­னது பேரி­ன­வாத செயற்­பா­டு­க­ளினால் திட்­ட­மிட்டு ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள சிறு­பான்மை முஸ்லிம் மற்றும் தமிழ் மக்­க­ளது காணி­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரியும் அது தொடர்­பான ஆவ­ணங்­களை கைய­ளிக்கும் நோக்­கிலும் கொழும்பில் முக்­கி­யஸ்­தர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யது. இதன் ஓர் அங்­க­மாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் ஆர்.ஆர்.ரி. ஆகிய அமைப்­பு­க­ளு­ட­னான சந்­திப்பு சனிக்கிழமை மாலை கொழும்பில் நடை­பெற்­றது….

Read More

கல்வியே எமது சமுகத்திற்கு முக்கியமானதாகும் – அமைச்சர் றிஷாத்

-A.S.M. Javid – தற்போது சில ஊடகங்கள் முஸ்லிம்களை மலினப்படுத்தியும் கேவலப்படுத்தியும் செய்திகள் வெளியிடுவது ஆபத்தான நிலைமையாகும் என வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு-12 வாழைத் தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் கே.எம்.எம்.நாளிர் தலைமையில் மருதானை டவர் மண்டபத்தில் இடம் பெற்றபேதே பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டு மிக மகிழ்ச்சியடைகின்றேன். இந்தப்பாட சலையின்…

Read More