Headlines

நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்கும் அமைச்சர் றிஷாத் (இன்று இரவு 10:30 இற்கு)




நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்கும் அமைச்சர் றிஷாத் (இன்று இரவு 10:30 இற்கு)

தெரண தொலைக்காட்சியின் நேரடி அரசியல் நிகழ்வில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இன்றிரவு பங்கேற்கின்றார்.

வில்பத்து விவகாரம் இலங்கையின் அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ள இன்றைய நிலையில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் சிங்கள மொழியில் இந்த அரசியல் நிகழ்வில் பங்கேற்பது அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிகழ்வு மூலம் சிங்கள மக்களிடத்தில் முஸ்லிம்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள தப்பபிப்பிராயங்களை களைவதற்கு ரிசாத் முனைந்துள்ளமைமைய முஸ்லிம் கல்வியலாளர்கள் வரவேற்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *