அற்ப காரணங்களுக்காக நீண்ட காலமாக சிறையில் வாடும் இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும்
அற்ப காரணங்களுக்காக நீண்ட காலமாக சிறையில் வாடும் இளைஞர்களை விடுதலை செய்ய ஆக்கபூர்வமான நடவடிக்கை வேண்டும். மீள்குடியேற்ற அமைச்சு குழு நிலை விவாதத்தில் ரிஷாட் வலியுறுத்து அமைச்சின் ஊடகப்பிரிவு ஆயுத போராட்ட காலத்தில் போராடியவர்களுக்கு சிற் சில உதவிகளை மேற்கொண்டவர்களை நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைத்திருக்காமல் அவர்களை விடுவிக்க பாராளுமன்ற அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்றினைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் அமைச்சின் குழு நிலை விவாதத்தில்…
