Headlines

தாராபுரம் அல் ரூஹானியா பெண்கள் அரபுக் கல்லூரிக்கான குடிநீர் இணைப்பு வழங்கிவைப்பு




அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவரும்  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலில் வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான  றிப்கான் பதியுதீனால் வழங்கப்பட்ட மன்னார் தாராபுரத்தில் நடாத்தப்படும் அல் ரூஹானியா பெண்கள் அரபுக் கல்லூரிக்கான குடிநீர் இணைப்பினை  மாணவர்களின் பாவனைக்காக இன்றையதினம் திறந்து வைத்தார்.
 
மாணவர்களின் குடிநீர் பிரச்சனையினை தீர்க்கும்  நோக்குடன் 1000 லீட்டர் கொள்வனவு கொண்ட குடிநீர் இணைப்பு  அமைத்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *