Headlines

“நாம் இறைவனை நம்புகின்றவர்கள், ஆயுதங்களை நம்பிவாழ்கின்றவர்கள் அல்ல” அமைச்சர் றிஷாத் (வீடியோ)




இந்த நாட்டில் வாழ்கின்ற எந்த ஒரு முஸ்லிமும் இந்த நாட்டைப்பிரிக்கவோ அல்லது நாட்டில் இன்னொரு யுத்தம் மூலம் இரத்த ஆறு ஓடுவதையோ ஒருபோதும் விரும்பவும்மாட்டோம் அதற்கு இடமளிக்கவும் மாட்டோம்.
நாம் இறைவனை நம்புகின்றவர்கள் ஆயுதங்களை நம்பிவாழ்கின்றவர்கள் அல்ல என அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *