Headlines

மேட்டு நில விவசாயிகளுக்கு சோள விதை வழங்கும் நிகழ்வு




கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களின்  நிதி ஒதுக்கீட்டில், மேட்டு நில விவசாயிகளுக்கு சோள விதை வழங்கும் நிகழ்வு இன்று  25.11.2016 திகதி பி.ப.3.30 மணிக்கு மட்டக்களப்பு மன்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு வழங்கி வைக்கவுள்ளார்.

மேலும், இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி சாள்ஸ் திட்டப்பணிப்பாளர் செழியன் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *