Headlines

ஆசிரியர் தின நிகழ்வு வ/ தாருல் உலூம் வித்தியாலயத்தில்




பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் ஜீனைதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட் அவர்களும்

சிறப்பு விருந்தினர்களாக அமைச்சரின் நகர இணைப்பாளர் அப்துல் பாரி, கிராம சேவகர் சிம்சார், செட்டிகுளம் பிரதேச உலமா சபை தலைவர் மெளலவி நெளபான் ஆகியோரும்.

அவர்களோடு இணைந்து அயல் பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

இந் நிகழ்வில் பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தினால் ஆசிரியர்களுக்கு நினைவுப் பொருட்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *