Headlines

அமைச்சர் றிஷாத் ‘ஆசிரியர் தின’ வாழ்த்துச்செய்தி




ஆசிரியர் தொழில் புனிதமானது சமுதாயத்தில் நற்பிரஜைகளை உருவாக்குபவர்கள் ஆசிரியர்களே!

இவ்வாறான உயரிய சேவைகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு இன்றைய தினத்தில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *