Headlines

வேளாகுளம் முஸ்லிம் வித்தியாலய வகுப்பறைக் கட்டிடத் திறப்பு விழா (வீடியோ)




அடம்பன், பள்ளிவாசல்பிட்டி, மருதோண்டுவான், வேளாகுளம் முஸ்லிம் வித்தியாலயத்தின் புதிய வகுப்பறைக் கட்டிடத் திறப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் திருமதி. ரோஹிணி தலைமையில் நடைபெற்றபோது, பிரதம அதிதியாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் கௌரவ அதிதிகளாக மாகாண அமைச்சர் டெனீஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், மடு வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்டஸ், மௌலவி அஷ்ரப் முபாரக் மற்றும் உப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் அமீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *