Headlines

டில்சான் ரி20 போட்டிகளிலிருந்து ஓய்வு




இலங்கை அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது ரி20 போட்டி இன்று இரவு 7மணிக்கு கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இப்போட்டியை தொடர்ந்து திலகரத்ன டில்சான் ரி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவகாக அறிவித்துள்ளார்.
79 ரி20 போட்டிகளில் விளையாடியுள்ள திலகரத்ன டில்சான் ஒரு சதம் மற்றும் 13 அரைச்சதங்களைப் அடங்கலாக 1888 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *