Headlines

இலங்கையின் பணிகளுக்கு பான் கீ மூன் வரவேற்பு




அமைதிக்காப்பு படை நடவடிக்கைகளில் இலங்கையின் பங்கு குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூன் வரவேற்பை வெளியிட்டுள்ளார்.

லண்டனில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் அமைதிக்காப்பு அமைச்சர்கள் மாநாட்டில் மூன் இந்த வரவேற்பை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக ஐக்கிய நாடுகளின் அமைதிக்காப்பு பணிகளில், பங்களாதேஸ்,பாகிஸ்தான்,இந்தியா,இலங்கை, சீனா ஆகிய நாடுகளின் பங்களிப்பு பெறுமதியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *