Headlines

தேசிய வர்த்தக விருது விழா




தேசிய வர்த்தகதுறையில் விசேட திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கான  விருது வழங்கும் விழா நவம்பர் மாதம் 30ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
விருதுகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.
விவசாயம், பெருந்தோட்டைத்துறை, வங்கி கட்டட நிர்மாணத்துறை, காப்புறுதி, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகக்கு விருதுகள் வழங்கப்படவிருப்பதாக தேசிய வர்த்தக சபை தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *