Headlines

பெரியவெங்காயத்துக்கான தீர்வை அதிகரிப்பு




இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கான, கிலோகிராம் ஒன்றுக்கான இறக்குமதி தீர்வை, 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் இதுவரையில் 25 ரூபாயாகவிருந்த கிலோகிராம் ஒன்றுக்கான இறக்குமதி தீர்வை 40 ரூபாய் என்றும் நிதியமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *