Headlines

நாமல் நீதிமன்றத்தில் ஆஜர்




முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் மகனான பாராளுமன்ற  உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ சற்றுமுன் (18) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

 

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *