Headlines

அரசாங்கத்திடம் மஹிந்த கோரிக்கை!




அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

அம்பலாந்தோட்டை, ஹூங்கம பிரதேசத்தில் நேற்று (02) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தம்முடன் இடம்பெறும் அரசியல் மோதல்களை பின்தள்ளி நாட்டின் அபிவிருத்தியை முன்னோக்கி கொண்டு செல்லுமாறும் இதன்போது மகிந்த ராஜபக்க்ஷ கேட்டுகொண்டுள்ளார்.

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *