East NewsNewsமட்டக்களப்பில் வெளிநாட்டுப் பறவைகள் 10 years ago01 min தற்போது மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பிரதேசத்தில் உள்ள வட்டிக்குளம் வாவியில் வெளிநாட்டுப் பறவைகளின் நடமாட்டத்தைக் காணக்கூடியதாக உள்ளது. இப்பறவைகள் இந்தோனேஷியாவிலிருந்து வருகை தந்துள்ளதாக அப்பிரதேச வாசியொருவர் தெரிவித்துள்ளார். Post navigation Previous: டெங்கு பரவும் இடங்களின் உரிமையாளர்கள் 139 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைNext: உங்கள் பிரதேசங்களில் இனவாத அச்சுறுத்தலா? – களத்தில் குதிக்க முஸ்லிம் சட்டதரணிகள் தயார் Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name Email Website Save my name, email, and website in this browser for the next time I comment.
ACMC Membership Registration | reg.acmc.lk | அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் உறுப்பினராக இணைந்துகொள்ள ad34@hFacMC8 months ago8 months ago 0
VIDEO- “ஜனநாயகத்தை விலை பேசும் உள்ளூராட்சி தேர்தல் முறைய மாற்ற வேண்டும்” – தலைவர் ரிஷாட்! ad34@hFacMC1 year ago1 year ago 0