Headlines

வவுனியா பாடசாலை வீதி புனரமைக்கப்படும் – ஜனாதிபதி




மக்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்துள்ளார்.

வவுனியா பொகஸ்வேவா மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற “சர்வதேச சிறுநீரக நோய் ஒழிப்பு திட்டம்” நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொகஸ்வேவா மகா வித்தியாலய வீதியில் இருந்து 40 கிலோமீற்றர் வரையில் பாதை புனரமைத்து தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *