Headlines

மொரிஷியஸ் கடலோர பாதுகாப்பு படை கப்பல் இலங்கைக்கு!




கல்கத்தாவிலிருந்து மொரிஷியஸுக்கு சென்று கொண்டிருந்த மொரிஷியஸ் கடலோர பாதுகாப்பு படையின் ‘சீஜிஎஸ் பர்ரகியுடா’ எனும் ஆழ் கடல் ரோந்து கப்பல் நேற்று முந்தினம் (2) ஹம்பாந்தோட்ட துறைமுகத்திற்கு வருகை தந்தது.

வருகை தந்த இக்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் சம்பிரதாய முறைப்படி வரவேற்பளிக்கப்பட்டது. மேலும், இக்கப்பல் இன்றைய தினம் ஹம்பாந்தோட்ட துறைமுகத்தில் இருந்து மொரிஷியஸ் நோக்கி பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *