Headlines

நாமல் ராஜபக்ச, நிதிமோசடி தடுப்பு பொலிஸில்




நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது நிதிமோசடி தடுப்பு பொலிஸில்முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸை பகுதியில் இடம்பெற்ற காணிக் கொள்வனவு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைபெற்றுக் கொள்வதற்காகவே அவர் நிதிமோசடி தடுப்பு பொலிஸ் பிரிவுக்குஅழைக்கப்பட்டுள்ளார்.

நாமல் ராஜபக்சவும், யோசித்த ராஜபக்சவும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அதிகபெறுமதியுடைய காணிகளை குறைந்த விலைகளுக்கு கொள்வனவு செய்துள்ளதாக ஏற்கனவே செய்திகள்வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *