Headlines

பாசிக்குடாவில் மூன்றுநாள் விழிப்புணர்வு பயிற்சி நெறி!




பாசிக்குடாவில் சுற்றுலாத் துறையினை விருத்தி செய்யுமுகமாக சுற்றுலா சேவை வழங்குனர்களுக்கான மூன்றுநாள் விழிப்புணர்வு பயிற்சி நெறியொன்று நேற்று(12) பாசிக்குடா அமெயா வீச் சுற்றுலா விடுதியில் ஆரம்பமானது.

சுற்றுலா அபிவிருத்தி கிறிஸ்தவ அமைச்சின் கீழ் உள்ள இலங்கை சுற்றுலா அதிகார சபையினால் இந்நிகழ்வு நடைபெறுகிறது. இப்பயிற்சிக் கருத்தரங்கானது நேற்று ஆரம்பமாகி இன்று(13) மற்றும் நாளை(14) என மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *