Headlines

பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்




நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் எரிபொருள் பிரிவு தலைவர் பந்துல சமன் குமார இது பற்றி அறிவித்துள்ளார்.

கொழும்பு தர்மவிஜய அமைப்பில் நேற்று (5) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *