Headlines

கோட்டாபய குறித்த வழக்கு அடுத்த மாதம் விசாரணை




2006ம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கை விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தினத்தை வழங்கியுள்ளது.

இதன்படி அந்த வழக்கை ஜூன் மாதம் 27ம் திகதி விசாரணை செய்ய நீதிமன்றம் தீர்மானித்துள்ளதோடு, அன்றையதினம் சாட்சியமளிக்க கோட்டாபயவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *