Headlines

பொலிஸார் – பொதுமக்களுக்கு இடையிலான உறவில் விரிசல்!




பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக புதிய பொலிஸ்மா அதிபராக பதவியேற்ற பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்று தனது கடமைகளை மத அனுஸ்டானங்களின் பின் பொறுப்பேற்றுக் கொண்ட பொலிஸ்மா அதிபர் அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் கடமைகள் மற்றும் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பொலிஸ்மா அதிபர் என்ற ரீதியில் தனது எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் ஊடகவியலாளர்களிடம் தெளிவுப்படுத்தி்யுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *