Headlines

நெல் கொள்வனவு மீண்டும் ஆரம்பம்




நெல் கொள்வனவானது இன்று (18) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நெல் கொள்வனவானது மீண்டும் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தற்போது ஒரு இலட்சத்து 25ஆயிரம் மெட்றிக் தொன் நெல்லினை கொள்வனவு செய்ய எதிர் பார்த்துள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *