Headlines

தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்




தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

.தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைய இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிர்மாணப் பணிகளின் கண்காணிப்பு பணிகளுக்காக புதிய குழுக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அரசாங்கத்தினால் 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் கடந்த 6 மாதங்களாக தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *