Headlines

PJ இலங்கை விஜயத்துக்கு எதிராக, தெவட்டகஹா பள்ளியின் முன் ஆர்பாட்டம்




தென்னிந்திய மார்க்க அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் இலங்கை விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கொழும்பு தெவட்டகஹா ஜும்மா பள்ளியின் முன்,  ஜும்மா தொழுகைக்கு பின்னர் ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

சுன்னத் வல் ஜமாஅத் அமைப்பினரால் ஏற்பாடு செய்யபட்ட இந்த ஆர்பாட்டத்தில் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு  பி.ஜெய்னுலாப்தீன் அவர்களின் வருகையை எதிர்த்து கோஷங்களையும் எழுப்பியதுடன் பாதகைகளையும் ஏந்தி இருந்தது காணக்கூடியதாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *