Headlines

இரவை பகலாக்கிய எரிநட்சத்திரம் (வீடியோ)




எரிநட்சத்திரத்தைப் பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை நம்மில் பலர் கேள்விப்படிருப்போம். சிலர் அதைப் பார்த்துக்கூட இருக்கலாம். ஆனால், அதை உடனடியாக யாரிடமும் காட்டவோ, புகைப்படம் எடுக்கவோ முடியாது. காரணம் கண் சிமிட்டும் நேரத்தில் அது காணாமல் போய்விடும்.

இப்படி மின்னல் வேகத்தில் கடந்து செல்லும் எரிநட்சத்திரத்தை தனது காரில் உள்ள முன்பக்க கேமரா (dashcam) மூலம் தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவர் பதிவு செய்துள்ளார். நேற்று முன்தினம் யூ-டியூபில் அப்லோட் செய்யப்பட்ட இந்த வீடியோ 26 லட்சம் பேரைக் கடந்து வைரலாகப் பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *